Saturday, 3 December 2016

MP3 பாடலில் போட்டோ வைப்பது எப்படி?

                                   
இன்று இசையை ரசிக்காதவர் எவரும் இல்லை  நாம் தினந்தோறும் 
பாடல் கேட்க மறந்ததே கிடையாது அதுவும் நாம் மறந்தாலும் கூட இன்று உள்ள சின்ன சிறு குழைந்தைகள்  பாடுவதை நம் வீட்டிலே  கேட்டு விடுகிறோம் பாடல் கேட்பது கூட மனதிற்கு நல்ல ஓர் நிம்மதி கிடைக்கும் நாம் அதை உணர்ந்து இருப்போம்.


சரி நாம்  இன்று வந்த தகவலை காண்போம்   இன்று பாடல் கேட்பதற்கு எவ்வளோ  கருவிகள்  வந்து  விட்டது.  இன்றைய  தொழில்நுட்பத்தால்
நாம் நமது மொபைல் போன் அல்லது கணினியில் MUSIC PLAYER ல் பாடல் கேட்க்கும் போது திரையில் அந்த பாடலின் படத்தின் போட்டோ வோ அல்லது எந்த வலைதளத்தில் இருந்து பாடல்களை தரவிறக்கம் செய்தமோ அந்ந வலைதளத்தின் பெயர் போட்டு இருப்பதை கண்டு இருப்போம்  இனி நாமும் நமது போட்டோவைநமக்கு பிடித்த பாடலில் வைக்கலாம் இதற்க்கு   mp3 tag   என்கிற மென்பொருள் உதவுகிறது.......

முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள் அடுத்து அந்த மென்பொருளை திறந்து கொள்ளவும்உங்களுக்கு பிடித்த பாடல்களை செலக்ட் செய்து இழுத்து கொண்டு போய் MP3 TAG ல் விடவும் அல்லது பாடலை MP3 FILE மெனுவில் சென்று திறந்து கொள்ளவும் பிறகு நீங்கள் அங்கு வைத்திருக்கும் அனைத்து பாடல்களுக்கும் ஒரே போட்டோ வைக்க வேண்டும் என்றால் எல்லா பாடலையும் செலக்ட் செய்து கொள்ளவும்...

பின்பு RIGHT CLICK செய்து REMOVE TAG  என்பதை YES கொடுக்கவும். ஏற்கனேவே உள்ள போட்டோ இப்பொழுது இருக்காது .

பிறகு RIGHT CLICK செய்து  அங்கே EXTEND TAGS  என இருக்கும் அதை கிளிக் செய்தால் ஓர் 
விண்டோ வரும் அதில் ADD COVER  என்பதை கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த போட்டோவை கொண்டுவரவும் மற்றும் ADD FIELD என்பதை கிளிக் செய்து SONG COMPOSER மற்றும் ARTISTபெயர் சேர்த்து கொள்ளலாம்  பின்பு OK கொடுக்கவும் . அடுத்து  RIGHT CLICK செய்து SAVE TAG என்பதை கொடுக்கவும் .அவ்வளவு தான் முடிந்தது எந்த DIRECTORIE ல் இருந்து பாடல்கள் கொண்டு வந்திர்களோ அந்த DIRECTORIE லயே மீண்டும் UPDATE ஆகிஇருக்கும்.


உதவிக்கு இந்த படத்தை பார்க்கவும் :


குறிப்பு

இங்க நீங்க தரும் போட்டோ அவரவர் மொபைலில் MUSIC PLAYER ல்PHOTO  காட்டும் அளவிற்க்கு தகுந்த அளவு போட்டோ வைக்கலாம்நான் உதாரணத்திறக்கு மொபைலில் இணைத்த பாடலின் போட்டோ மற்றும் கணினியில் இதோ பாருங்கள் .

                                      

இனி நீங்கள் பாடலை கேட்க்கும் திரையில் நீங்கள் வைத்த IMAJEதெரிவதை பார்க்கலாம் இதன் மூலம் உங்கள் தளத்தின் பெயரை கூட விளம்பரம் செய்து கொள்ளலாம் எனக்கு மக்கள் மத்தியில் அதிக விளம்பரம் செய்வது பிடிக்காது?
                        

குறும் படம் எடுப்பவர்கள் அவர்கள் இதை பயன்படுத்தலாம்


இதன் அளவு வெரும் 3 MB தான்.



குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்



நூற்றுக்கு மேற்பட்ட பைல்களை ஒரே கிளிக் இல் தரவிறக்கம் செய்வது எப்படி ?


                                            
சில சமயம் நமக்கு வேண்டிய பைல்கள் ஓவ்வொன்றாக தரவிறக்கம் செய்ய வேண்டி இருக்கும் இப்படி செய்வதாள் நமக்கு அதிக நேரம் எடுக்கும் அதே சமயம் அதிக தலைவலியும் கூடும்



இப்படி போன்ற சமயத்தில்   DownThemAll! என்கிற Add-On உங்கள் FireFox Browsere உடன் இ]னைத்து விட்டால் போதும்.

நீங்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய இணைய பக்கத்திற்கு சென்று  அனைத்து பைல்களையும் செலக்ட் செய்து  ரைட் கிளிக் செய்து டவுன்லோட்
குடுக்கவும்.

உங்களுக்கு பாப்அப் விண்டோ மூலம் அனைத்து ஆப்சநும் இருக்கும்
பயன்படுத்தி பாருங்கள்

500க்கு மேற்பட்ட பைகளை தாண்டி தரவிறக்கம் செய்தால் Paypal மூலம்
Donation கேட்க்கும் உங்களிடம் பணம் இருப்பின்.பணம் செலுத்தலாம் அல்லது Skip கொடுத்து மீண்டும் தரவிறக்கம் செய்ய தொடங்கலாம்.


அல்லது கணினி துறையில் படிப்பவர்கள் Javascript பயன்படுத்தி நிரல் எழதுதினாலே போதும்...

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

எந்த மென்பொருளும் இல்லாமல் YOUTUBE வீடியோகலை டவுன்லோட் செய்வது எப்படி?

                     
எந்த மென்பொருளும் அல்லாமல் YOUTUBE வீடியோகலை வேணும் என்கிற  பார்மட் இல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் ..
நீங்கள் பார்க்கும் YOUTUBE தலத்தில் இருந்து நேரடியாக தரவிறக்கம் செய்து கொள்ள நாம் செய்ய வேண்டியது என்ன வென்றால்

நாம் பார்துது கொண்டு இருக்கும் தலத்தில் ADDRESS BAR(F6) சென்று ரெண்டு  SS சேர்த்தாள் போதும் .

“ நான் கற்றது எதையும் மறந்திட கூடாது என்பதிர்க்கா எழுதி வைக்கிறேன்..."


மேலே இருக்கும்  YOUTUBE   URL நீங்கள் பார்க்கும் வீடியோவின் URL
 YOUTUBE முன்பு SS சேர்த்தல் போதும்

SS சேர்ப்பது எப்படி என்றால்

https://www.ssyoutube.com/watch?v=sYck5MTx_BZYWN   இப்படி சேர்த்தல் போதும்

அடுத்து ENTER தட்டினால் போதும் உடனே REDIRECT ஆகா ஆரம்பிக்கும்
இது மொபைல் போன் க்கும் சாத்தியம் இனி மென்பொருள் தேவை இல்லை


FORMAT .3GP ,MP4, MP4(HD) ,FLV,... ஆகிய பார்மட்வுடன் பிக்சல் கு தகுந்த தரத்துடன் கிடைக்கிரன....

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

வாட்ஸ்அப் மூலம் ஒரே நொடியில் 256 நபருக்கு செய்தி அனுப்புவது எப்படி?

வணக்கம் நண்பர்களே நான் மீண்டும் உங்களை வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. 
 
                  
  
WHATSAPP ல் தினமும் அனைவருக்கும் வாழ்த்து (WISH) சொல்வது சற்று கடினம் தான் மிகவும் வேண்டியவர்களுக்கு மட்டுமே நீங்கள் தினமும் வாழ்த்துக்கள்  சொல்லிருப்பிர்கள்.


WHATSAPP GROUP வசதி மூலம் தகவல் பரிமாறி இருப்பிர்கள் ஆனால் இது COLLEGE கல்லூரி நண்பர்கள் அல்லது ஒரு சங்கத்தின் நபர்களுக்கு நீங்கள் அனுப்பும் ஒரு செய்தியை அந்த குரூப் இல் உள்ள அனைவருமே பார்க்க இயலும்.

NEWBROAD CAST வசதி இந்த வசதியின் மூலம் நீங்கள் உங்களது செய்தியை256 பேருக்கும் ஒரு நொடியில் அனுப்ப இயலும் அதே சமயம் நீங்கள் அனுப்பிய EX: GOOD MORNING or  HI FRIENDS  தகவல்  256 பேருக்கும் நீங்கள் இந்த செய்தியை அனுப்பியது தெரியாது தனிதனி யாகவே MESSAGE போய் சேரும்.....

ஆகவே நீங்கள் இப்போது NEW BROADCAST CREAT பண்ணுங்கள் WHATSAPP ல் தினமும் அனைவருக்கும் வாழ்த்து (WISH) சொல்வது சற்று கடினம் அல்ல சுலபம் தானே.....

WHATAPP இல் CHAT எனும் TAP செலக்ட் செய்து : MORE OPTION இல் சென்றுNEWBROADCAST செலக்ட் செய்து  வேண்டிய நபர்களை தெரிவு செய்யவும் பச்சை நிற டிக்DONE.....

உதாரணம்:

                      

                      
CHAT இல் சென்று இனி அனைவருக்கும்’ கலை மாலை இரவு வணக்கம் என தொந்தரவு(SPAM) செய்யலாமே....

ஒரு குட்டி கதை

எனக்கு தினமும்  விக்னேஷ் எனும் நண்பன் WISH செய்து கொண்டே இருப்பான் நானும் திரும்ப ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே நானும் WISH செய்தேன். இவன் இன்று வரை விடவில்லை சரி WHATSAPP இல் ஏதேனும் OPTION இருக்கா என்று பார்த்தேன்....NEWBROAD CAST
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவே இந்த தகவல்....

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

Friday, 2 December 2016

CAPTCHA Text என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?



இணைய தளங்களில், படிவம் ஏதேனும் ஒன்றை நிரப்பி முடித்த பின்னர், கப்சா ரெக்ஸ்ட் (CAPTCHA Text) ஒன்றை மேற்கொள்ளும்படி கேட்கும். இதில் சாய்வான எழுத்துக்கள், எண்கள் தரப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில், இது சரியாகத் தெரிவதே இல்லை. இதனை ஏன் CAPTCHA Text என்று சொல்கிறார்கள். இதன் விரிவாக்கம் என்ன?
.
இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்களுக்கு இந்த கேள்வி ஒரு சந்தேகமாக இருந்திருக்கும். நீங்கள் கேட்டுவிட்டீர்கள். இதோ அது பற்றிய பதில் குறிப்பு. CAPTCHA என்பதன் விரிவாக்கம் Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart ஆகும். இணையத் தொடர்பில், பின்னூட்டங்களைப் பெறுகையில், கம்ப்யூட்டருக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாட்டினைக் காண இந்த சோதனை நடத்தப்படுகிறது.



.
ஏனென்றால், ஆன்லைனில், கம்ப்யூட்டரே சில கேள்விகளுக்குப் பதில் அளித்து, பாஸ்வேர்ட், யூசர் நேம் போன்றவற்றை வழங்கும் வகையில் புரோகிராம் அமைக்க முடியும் என்பதால், மனிதர்கள் மட்டுமே பதில்களைத் தரும் வகையில் இந்த சோதனை தரப்படுகிறது. எழுத்துக்கள் மற்றும் எண்கள், பல கோணங்களில் சரியான உருவமற்று இருப்பது போல இவை அமைக்கப்பட்டு காட்டப்பட்டு, அவற்றை உள்ளீடு செய்திடுமாறு செய்வதே கப்சா ரெக்ஸ்ட் சோதனை.
.
இதனை ஒரு கம்ப்யூட்டர் படிக்க முடியாமல் செய்திட எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அமைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
.
உங்களுக்குக் காட்டப்படும் CAPTCHA TEXT சோதனைக்கான எழுத்துக்கள் அல்லது எண்களைச் சரியாகப் படிக்க முடியவில்லை என்றால், அருகில் வட்டவடிவ அம்புக் குறியாகக் காட்டப்படும் ஐகானை அழுத்தவும். புதிய எழுத்துகள் அடங்கிய CAPTCHA TEXT சோதனை தரப்படும்....


மேலும் செய்திகள் !!! இங்கே க்ளிக் செய்யவும்

Wednesday, 30 November 2016

தெரியுமா உங்கள் லேன் இணைப்பை ஹேக் செய்ய முடியும்.!?

உங்கள் லேன் நெட்வொர்க் சில மூன்றாம் தரப்பு மூலம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நீங்கள் நினைத்ததுண்டா.? ஆம். உங்கள் லேன் இணைப்பை ஹேக் செய்ய முடியும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி.?

லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN) மற்றும் அதன் பாதுகாப்பானது அடிக்கடி நம் அனைவருக்கும் முக்கிய கவலைகளை கிளப்பி விடுகிறது. இந்த இணைப்பு முக்கியமாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள பல சாதனங்கள் பயன்படுத்தப்படும் போது பரவலாக ஹேக்கர்கள் அதை அணுகுவதற்கான ஒரு மிக உயர்ந்த வாய்ப்பு உள்ளது. பல சாதனங்கள் மற்றும் பல மக்கள் இந்த ஒற்றை புள்ளியில் இருந்து இணைய அணுகல் பெறும்போது அது ஹேக் செய்யப்பட்டதால் மிகவும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும். இப்படிப்பட்ட ஒரு சூழலில் லேன் இணைப்பை பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது.

மிகவும் சிக்கலான கடவுச்சொல்
மிகவும் சிக்கலான கடவுச்சொல்   உங்கள் கடவுச்சொல்லை மிகவும் சிக்கலான ஒன்றாக அமைத்துக் கொள்ளவும். இந்த வழக்கில் நீங்கள் உங்கள் பெயர், தொலைபேசி எண் அல்லது பிறந்த நாள் போன்ற எளிய லேன் கடவுச்சொல்லை அமைக்க கூடாது, அது ஹேக்கர்களுக்கு எளிதான காரியமாகிவிடும். எனவே, பயனர் குறியீடுகள் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் பயன்படுத்தி கடவுச்சொல்லை வலுவானதாக உருவாக்கி கொள்ளுங்கள்.

அவசியம் 
  லேன் நெட்வொர்க் ஹேக் செய்யப்பட்ட பிறகு, கடவுச்சொல்லை மாற்றுவது அல்லது அதை ரீகெயின் செய்ய பயனர்கள் ஒழுங்கான உரிமம் கொண்ட ஒரு வைரஸ் தடுப்பு மென்பொருளை பயன்படுத்துவது அவசியம். அவ்வாறு செய்வதின் மூலம் நெட்வொர்க் அச்சுறுத்தல்களில் இருந்து லேன் இணைப்பை அதிகம்பாதுகாக்க முடியும்.

லாக் அவுட் 
   நீங்கள் உங்கள் லேன் இணைப்பு ஹேக் செய்யப்பட்டு விட்டதாய் உணர்ந்தால் முதல் வேலையாக உங்கள் சமூக ஊடக வலைத்தளங்களில் இருந்து லாக் அவுட் செய்யவும், பின்னர் லேன் நெட்வர்க் பாஸ்வேர்ட் மாற்றியமைத்த பின்னர் அணுகவும்

பயன்பாடுகளை நீக்குதல்

பயன்பாடுகளை நீக்குதல் 
   காலாவதியான பயன்பாடுகளை நீக்குதல் மற்றும் அன்இன்ஸ்டால் செய்வது மிக நல்லது ஏனெனில் அதன் வணிக வாழ்க்கை முடிவடைந்து விட்டதால் அதன் வெளியீட்டாளர் அது கண்டிப்புடன் தடை செய்யப்படும் ஆதரவை நிறுத்திக்கொள்ளும் பெரும்பாலும் சில ஆர்வமிக்க ஹேக்கர்கள் இதன் வழியாக தான் எளிதாக இணைப்பை ஹேக் செய்கிறார்கள்.

என்க்ரிப்ட்டிங்
   உங்கள் லேன் நெட்வர்க் ஹேக் செய்யப்பட்ட பின்னர் ஒவ்வொரு பயனரின் மேலும் ஒருமுறை இது நிகழக் கூடாது என்பதை மனதில் கொண்டு உங்கள் லேன் இணைப்பின் பாதுகாப்பை அதிகரிக்க உதவும் நோக்கில் பயனர் ஒட்டுமொத்த நெட்வர்க்கையும் என்க்ரிப்ட்டிங் செய்து விட வேண்டும் ஐபிசெக் மூலம் இதை நிகழ்த்துவது இன்னும் நல்லது.

Wednesday, 26 October 2016

யூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …



                 மொபைலில்  நாம் வழக்கமாக  பார்க்கும் வலைதள பக்கங்களுக்கு செலவிடும் டேட்டாக்களை விட நாம் பார்க்கும்    வீடியோக்களிற்கே   அதிக  டேட்டாக்கள்  பயன்படுத்தப்படுகின்றன.    இதனை தடுக்கும் பொருட்டு  ஆண்டிராய்டு பயனர்களுக்கு யூ-டியூப் Smart offline  என்ற  ஒரு புது சலுகையை வழங்கியுள்ளது.அதாவது  நாம்  பார்க்க எண்ணும் வீடியோக்களை  டேட்டாக்கள் மலிவான தரத்தில் கிடைக்கும் நேரங்களான இரவில் சேமித்து காலையில் Saved vedios ல் கொண்டு வந்து சேர்க்கிறது.   இதனால் பகலில்  நாம் குறித்து வைக்கும் வீடியோக்கள் இரவில் டேட்டாவை மிச்சப்படுத்தும் பொருட்டு தக்க சமயத்தில் தானாகவே பதிவிறக்கி தரும். இந்த அம்சம் இன்று முதல் ஏர்டெல் மற்றும் டெலினார் போன்ற நெட்வொர்க்குகளுக்கு மட்டுமே கிடைக்கும். வெகுவிரைவில் அனைத்து நெட்வொர்க்குகளிலும் காணலாம் என கூகுள் நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.   Smart offline    அம்சத்தினை மொபைலில் கடைபிடிக்க  வழிமுறைகள்


இதோ …







படி 1:


முதலில் யூ -டியூபில் நாம் offline ல் பார்க்க வேண்டிய வீடியோவை தேர்ந்தெடுத்து அதில்  “Save Over night ” ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.


படி 2:

                     பின்னர் குறித்து வைத்த வீடியோவானது   இரவில் தானாகவே பதிவிறக்கம் செய்யும்.


படி 3:
                    இறுதியாக சேமித்த வீடியோக்களை  நமது அக்கவுண்டில் saved vedios பக்கத்தில் சென்று பார்த்து ரசிக்கலாம்.


மேலும் செய்திகள் உடனுக்குடன்!!! இங்கே க்ளிக் செய்யவும்